namakkal மாம்பழம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு நமது நிருபர் மே 20, 2019 நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் வழக்கத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்ததால் அவற்றின் விலை சரிவடைந்தது.